Wednesday, 27 April 2016

தமிழ்நாடு தேர்தல் 2016 வாக்காளரின் மனநிலை

இணையமும் பேஸ்புக்கும் அறியாதவர்கள் இந்த தேர்தலில் எந்த முடிவை எடுக்க தீர்மானித்துள்ளார்கள், பதில் என்னவோ நாம் எதிர்பார்க்காத அளவுக்கு அதிர்ச்சியை தான் கொடுக்கிறது

நான் கூட திமுக - அதிமுக வுக்கு மாற்று என்ற சிந்தனை பொதுவில் நிறைய பேருக்கு உருவாகி விட்டது என்றே நினைத்திருந்தேன். ஆனால் இணையம், பேஸ்புக் என்பதையே அறியாத சிலரிடம் அது குறித்து கேட்ட போது கிடைத்த பதில்கள் இது. மாற்று சிந்தனையாளர்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.



ஆரூர் மூனா

1 comment: