Tuesday, 21 June 2016

திருவாரூர் தேர் காணொளி - தேரோட்டம்

திருவாரூர் தேர் காணொளி தொகுப்பு. இதனை கணினியில் நல்ல ஒலியமைப்புடன் பார்த்தால் நல்லதொரு அனுபவத்தை தரும். இந்த மக்களின் உற்சாக மனநிலையை நீங்களும் அடைவீர்கள். அடுத்த முறை நேரில் பார்க்க வருவீர்கள். 

உலகின் பெரிய தேர் ஆடி அசைந்து வரும் அழகை பாருங்கள்.






ஆரூர் மூனா

1 comment:

  1. குடிகாரக் கூட்டத்தை பார்த்தீர்களா ? கேவலம்

    ReplyDelete