நண்பர்களே வணக்கம். உங்கள் ஆரூர் மூனாவாகிய எனது senthilkkum@gmail.com என்ற எனது மின்னஞ்சலும், பத்து லட்சத்திற்கும் மேலான Page Views கொண்டிருந்த எனது தோத்தவண்டா வலைத்தளமும் சில நல்லவர்களால் களவாடப்பட்டு விட்டது. அதனை திரும்பப் பெற கூகிளுடன் மோதிக் கொண்டு உள்ளேன். இன்னும் கிடைத்தபாடில்லை. கிடைக்குமா எனவும் தெரியவில்லை.
சில தவிர்க்க முடியாத காரணத்தால் சில மாதங்கள் வலைப்பூ பக்கம் வரமுடியாமல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் நிறைய எழுத நினைத்தும் சில மனவருத்ததங்களால் எழுத முடியவில்லை. . எல்லா காயங்களும் ஆறிக் கொண்டு இருக்கின்றன.
அதனால் தான் இப்போது தற்காலிகமாக இந்த வலைப்பூவை துவக்கியுள்ளேன். அந்த மின்னஞ்சல் கிடைக்கவே கிடைக்காது என்றால் இதனை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டியது தான். வேறென்ன செய்வது.
ஆறு மாதத்திற்கு பிறகு இப்போது தான் கணினியையே தொட்டுள்ளேன். இனி வழக்கம் போல பதிவுகள் வரும்.
நண்பர்களே ஏகப்பட்ட சிக்கல்களை தாண்டி, எல்லா இடையூறுகளையும் சமாளித்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் எல்லாம் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன்.
ஆரூர் மூனா
வருக வருக... பதிவுகள் பல தருக....
ReplyDeleteநன்றி ஸ்பை
Deleteவருக வருக... பதிவுகள் பல தருக....
ReplyDeleteநன்றி நன்றி
Deleteமுதல் கமென்ட் என்னுது....
ReplyDeleteசத்தியமான உண்மைங்க.
Deleteவருக வருக
ReplyDeleteநன்றி நண்பா
DeleteSuper, welcome back!!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteமீண்டும் அடிச்சி கிளப்புங்க :-)
ReplyDeleteநன்றி சீனு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதல is back
ReplyDeleteநன்றி கணேஷ்
Deleteவருக வருக தொடரும் பதிவுகள் உங்கள் மனதை குளிரச்செய்யட்டும்
ReplyDeleteநன்றி நேசன்
Deleteவருக வருக என்று பட்டாசு கொழுத்தி வரவேற்கின்றேன் :)
ReplyDeleteநன்றி ஆத்மா
Deleteவாழ்த்துக்கள் தல இதுக்காத்தான் இவ்ளோநாளா வெயிட்டிங்........
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஆஹா....... அதான் சிங்கார சென்னையில மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுச்சா....... சிங்கம் கெளம்பிடுசிலோய்......................
ReplyDeletenandri anna
DeleteWelcome Senthil!
ReplyDeleteநன்றி யுவகிருஷ்ணா
Deleteஎன்னடா ரொம்ப நாளாக் காணோமே என்ன ஆச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேன்! புதிய தளத்தில் புதிய களத்தில் உங்கள் எழுத்துக்கள் மிளிர வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteபத்து லட்சம் ஹிட்டுகள் கொண்ட வலைப்பூ பறிபோவது வேதனைக்குரியது / thothavanda.blogspot.com இன்னும் காட்சி நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. கருத்திடவும் முடிகிறது. பாஸ் வோர்டை மட்டுமே நீங்க இழந்திருப்பதாகத் தோன்றுகிறது. ரெகவர் செய்ய என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டீர்கள். கடைசியாக எப்போது உங்களால் நுழைய முடிந்தது இவை எல்லாம் தெரிந்தால் மீட்க முடியும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவந்தனம், உடல்நிலை எப்படி இருக்கு.
ReplyDeleteவலைப்பதிவுப் பெயர் எதுவானானால் என்ன! ஆரூர்மூனா பெயர் போதாதா! தொலைத்தவர் தான் நீங்கள் எதிலும் தோத்தவண்டா இல்லை! வருக!நாளும் தருக!
ReplyDelete